பரம தகப்பனின் குணங்கள்

1. சுமக்கிற தகப்பனாய் இருக்கிறார்
உபாகமம் 1:31
ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிற வரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.
2. சிட்சிக்கிற தகப்பனாய் இருக்கிறார்
உபாகமம் 8:5
ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக
நீதிமொழிகள் 3:12
;
வெளிப். 3:19
;
எபிரெயர் 12:7
3. இரங்குகிற தகப்பனாய் இருக்கிறார்
சங்கீதம் 103:13
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்
உபாகமம் 13:18
; 30:3;
ஏசாயா 30:18-19
;
ஏசாயா 54:8;
எரேமியா 31:20;
புலம்பல் 3:32
4. மன்னிக்கிற தகப்பனாய் இருக்கிறார்
லூக்கா 15:20 (
இளையக்குமாரன்) எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனி டத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
சங்கீதம் 86:5
;
ஏசாயா 55:7
;
மீகா 7:18
5. நேசிக்கிற தகப்பனாய் இருக்கிறார்
லூக்கா 3:22
ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
லூக்கா 9:30-35
மோசே, எலியா இரண்டுபேரும் இயேசுவுடனே சம்பாஷ ணைப்பண்ணும் போது: இவர் என்னுடைய நேசக்குமாரன்...
2பேதுரு 1:17
;
ஆதியாகமம் 22:2
இதர வசனங்கள்
யாத்திராகமம் 20:12
;
எபேசியர் 6:2
தகப்பனை கனம்பண்ணுகிறவன்
யாத்திராகமம் 21:17
தகப்பனை சபிக்கிறவன் கொலைசெய்யப்படக்...
உபாகமம் 27:16
தகப்பனை தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன்
நீதிமொழிகள் 28:24
தகப்பனை கொள்ளையடிக்கிறவன்
நீதிமொழிகள் 30:17
தகப்பனை பரியாசம்பண்ணுகிறவன்